கடலை உருண்டை
Page 1 of 1
கடலை உருண்டை
வேர்க்கடலை, வெல்லம் தலா 2 கப், தண்ணீர் சிறிது.
எப்படிச் செய்வது?
கடலையை வறுத்து, சுத்தம் செய்து, தோல் நீக்கி, ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை காய வைத்து, அதில் சிறிது தண்ணீர், வெல்லம் சேர்த்துக் கொதிக்க விட்டு, பிறகு வடித்து, மீண்டும் அடுப்பில் வைத்து, பாகு பதம் வரும் போது கடலையைக் கொட்டிக் கிளறி, சிறிது ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum