கடலை மிட்டாய்
Page 1 of 1
கடலை மிட்டாய்
வறுத்த நிலக்கடலை - 100 கிராம்
*வெல்லம் - 1/2 கிலோ
*வெல்லத்தை பாகு காய்ச்சவும் பாகு முறுகியதும் வறுத்த கடலை பருப்பை போட்டுக்கிளறி சதுர பலகையில் கொட்டி சூடு ஆறு முன் பூரிக்கட்டையில் விரித்து உடனே வில்லைகள் போடவும். பலகையில் அரிசி மாவு தடவிக் கொள்ளவும்.
சுவையான கடலை மிட்டாய் ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

» மிட்டாய் கதைகள்
» கடலை பாயசம்
» மிட்டாய் பட டைரக்டருக்கு கொலை மிரட்டல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum