தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

22 கிலோ எடையில் ராட்சத முயல்

Go down

 22 கிலோ எடையில் ராட்சத முயல்  Empty 22 கிலோ எடையில் ராட்சத முயல்

Post  amma Fri Apr 05, 2013 6:17 pm



இங்கிலாந்து நாட்டில் சூசெக்ஸ் நகரில் வசிக்கும் பவுலின் கிராண்ட் என்ற பெண் அதிசயம் மட்டுமின்றி ராட்சத முயல் ஒன்றை வளர்க்கிறார். ‘ரால்பா’ என பெயர் சூட்டப்பட்ட சுமார் 4 வயதேயாகும் இந்த முயல் 22¼ கிலோ எடை இருக்கிறது. இது அதே வயதுடைய சராசரி குழந்தையின் எடையை விட கூடுதலாகும். இது தற்போது உலகில் அதிக எடை முயல் பட்டியலிலும் இடம் பெற்று விட்டது.

இதன் முக்கிய உணவு கேரட், முட்டைகோஸ், வெள்ளரிக்காய், மக்காச்சோளம் மற்றும் தானியம் ஆகியவையாகும். வாரத்துக்கு இதன் உணவுக்கு மட்டும் ரூ.4 ஆயிரம் செலவாகிறது. இதை சமாளிக்க நிதி திரட்டி வருகிறார். இந்த ராட்சத முயலின் தாயும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. 4 ஆண்டுக்கு முன்பு தான் அது இறந்து விட்டது. இப்போது அதன் குட்டியே, மீண்டும் அந்த இடத்தை பிடித்து விட்டது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum