சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி
Page 1 of 1
சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி
என்னென்ன தேவை?
மேல் மாவுக்கு...
மைதா - கால் கிலோ, நல்லெண்ணெய் - 50 மி.லி., உப்பு - 1 சிட்டிகை.
பூரணத்துக்கு...
சர்க்கரை வள்ளிக்கிழங்கு (வேக வைத்து மசித்தது) - 100 கிராம், பொடித்த சர்க்கரை - கால் கப், ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன், முந்திரிப் பருப்புத் தூள் - 2 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, சுட்டெடுக்க - நெய் சிறிது.
எப்படிச் செய்வது?
மைதாவில் உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள் எல்லாவற்றையும் அழுத்திப் பிசைந்து வைத்துக் கொண்டு எலுமிச்சம்பழ அளவுக்கு உருண்டை பிடிக்கவும். மேல் மாவில் இருந்து கோலிக்குண்டு அளவுக்கு எடுத்து ஒரு வாழைஇலையில் வைத்து வட்டமாகத் தட்டி, அதில் பூரணத்தை வைத்து மாவை இழுத்து மூடி, மறுபடியும் மெதுவாக வட்டமாகத் தட்டி, சூடான தோசைக் கல்லில் சுட்டெடுக்கவும். இரண்டு பக்கமும் நெய் விட்டு சுடவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு லாலிபாப்
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா
» சமையல்:சர்க்கரை வள்ளிக்கிழங்கு லாலிபாப்
» சமையல்:சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum