சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா
Page 1 of 1

தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2
பெரிய பீட்ரூட் - 1
சோயா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு - 1 கப்
மஞ்சள் தூள் - 1\2 டீஸ்பூன்
ஓமம், காய்ந்த மிளகாய்-தனியா இரண்டையும் வறுத்து அரைத்த பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1\4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசிக்கவும்.
* பீட்ரூட்டைத் தோல் நீக்கி சீவிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோயா மாவு, மசித்த கிழங்கு, சீவிய பீட்ரூட், ஓமம், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்-தனியாத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, சிறிது தண்ணீர் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
* இதை அரை மணி நேரம் ஊற விடவும்.
* மாவு மிருதுவாகி விடும்.
* இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் இட்டு, சிறிது எண்ணெய் தடவி மடித்து, கொஞ்சம் கனமாக இடவும்.
* தோசைக் கல்லில் சப்பாத்தியைப் போட்டு இருபக்கமும் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
* புதினா சட்னி (அ) வெள்ளரி-வெங்காயப் பச்சடியுடன் பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சமையல்:சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு லாலிபாப்
» ஆலு மட்டர் பரோட்டா
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி
» சமையல்:சர்க்கரை வள்ளிக்கிழங்கு லாலிபாப்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum