தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகேஷ் நடிக்கும் நான்தாண்டா சிபிஐ

Go down

 மகேஷ் நடிக்கும் நான்தாண்டா சிபிஐ Empty மகேஷ் நடிக்கும் நான்தாண்டா சிபிஐ

Post  ishwarya Sat Mar 09, 2013 5:38 pm


மகேஷ் என்றால் யாரது டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியா என்றுதான் கேட்கத் தோன்றும். நமக்குதான் வேறு மகேஷே தெ‌ரியாதே. ஒருகாலத்தில் நாம் சொன்ன மகேஷை இயக்குனர்கள் கால்ஷீட் கேட்டு துரத்தியிருக்கிறார்கள். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இவர் அங்காடித்தெரு ஹீரோ மகேஷ்.

இதற்கு முன்னால் நான்கைந்து படங்கள் நடித்திருக்க வேண்டியவர் விஷயம் தெ‌ரியாமல் செக்கு மாட்டிடம் மாட்டி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார். யாருடைய நல்ல நேரமோ புதிய படம் ஒன்று மகேஷுக்கு கிடைத்திருக்கிறது.

மலையன் படத்தை இயக்கிய கோபி தனது அடுத்தப் படமான நான்தாண்டா சிபிஐ படத்தில் மகேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார். டாக்டர் ராஜசேகர் நடிக்க வேண்டிய டைட்டிலில் மகேஷா என்று நமக்கும் ஷாக்காகவே இருந்தது. ஆனால் இதுவொரு காமெடிப் படம் என்று தெ‌ளிவுபடுத்தினார் கோபி. மில் தொழிலாளர்கள்தான் படத்தின் மையம்.

இந்தப் படமாவது மகேஷை கரை சோர்க்குமா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum