மினி போண்டா
Page 1 of 1
மினி போண்டா
என்னென்ன தேவை?
மைதா மாவு - 2 கப், அரிசி மாவு - அரை கப், உளுத்தம் மாவு - கால் கப், ரவை - 2 டீஸ்பூன், தயிர் - 1 கப், - சீரகம் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. சோடா உப்பு - 1 சிட்டிகை, உப்பு தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
உளுத்தம் பருப்பை ஊற வைத்து, மிக்சியில் நைசாக அரைக்கவும். மைதா, ரவை, அரிசி மாவு, தயிர், உப்பு, சோடா உப்பு, சீரகம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் உளுத்தம் மாவுடன் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் மாவை சிறு சிறு போண்டாவாக உருட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum