செப்டம்பர் மாத பிரசாதங்கள் : பச்சரிசி-தேங்காய் கொழுக்கட்டை
Page 1 of 1

என்னென்ன தேவை?
தேங்காய் - 1 (பெரியது), பச்சரிசி - அரை கிலோ, சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - சிறிது, ஏலக்காய் - 4, பச்சை
கற்பூரம் - சிறிது.
எப்படிச் செய்வது?
பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி, நிழலில் உலர்த்தி, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி, லேசாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய், பச்சைக் கற்பூரத்தைப் பொடித்துக் கொள்ளவும். பச்சரிசி மாவில், தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய், நெய், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கலந்து, 2 கப் கொதிக்கிற தண்ணீரை மாவில் கொட்டி, நன்றாகக் கிளறி, பிசைந்து, பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும். இதையே மோதக அச்சில் வைத்தும் செய்யலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : பச்சரிசி-தேங்காய் கொழுக்கட்டை
» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்
» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : அம்மணி காரக் கொழுக்கட்டை
» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : கோதுமை மாவு பால் கொழுக்கட்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum