செப்டம்பர் மாத பிரசாதங்கள் : கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்
Page 1 of 1

என்னென்ன தேவை?
கருப்பு கொண்டைக்கடலை - 1 கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, தாளிக்க - காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, எண்ணெய்.
எப்படிச் செய்வது?
கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் நன்றாகக் கழுவி, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, வடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, வேக வைத்த கடலையையும் சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிரட்டி, கடைசியாக சர்க்கரை தூவி இறக்கவும். வித்தியாசமான இனிப்புச் சுவையுடன் இருக்கும் இந்தச் சுண்டல்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : அம்மணி காரக் கொழுக்கட்டை
» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : பச்சரிசி-தேங்காய் கொழுக்கட்டை
» கொண்டைக்கடலை சுண்டல்

» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : கோதுமை மாவு பால் கொழுக்கட்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum