எனக்கு ஒரு குதிரை போதும் - இயக்குனர் எழில்
Page 1 of 1
எனக்கு ஒரு குதிரை போதும் - இயக்குனர் எழில்
மனம் கொத்திப் பறவை சுமாரான ஹிட். ஆனால் அதுவே இயக்குனர் எழிலுக்கு இன்னும் மூன்றுப் படங்கள் செய்யும் பூஸ்ட் தந்திருக்கிறது. விமலை வைத்து அடுத்தப் படத்தை இயக்குகிறார், அவரும் நடிக்கிறார் என்றெல்லாம் வரும் வதந்திகளுக்கு எழில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அடுத்தப் படத்தின் கதையை எழுதிவிட்ட எழில் இதுவரை ஹீரோ யார் என்பதை முடிவு செய்யவில்லையாம். நடிப்பைப் பொறுத்தவரை எழில் இன்னொரு மணிரத்னம். நடிப்பது பெரிய கலை. அது நமக்கு செட்டாகாது, அந்த டிபார்ட்மெண்ட் பக்கமே தலை வைக்க மாட்டேன் என்று தெளிவாக இருக்கிறார். சக இயக்குனர்கள் நடிப்பில் வெளுக்கிறார்களே என்றால், அவர்கள் செய்வது இரட்டைக் குதிரை சவாரி, எனக்கு ஒற்றைக் குதிரையே போதும் என்று எஸ்கேப்பாவதிலேயே குறியாக இருக்கிறார்.
தன்னடக்கமாக பேசினாலும் இந்த ஒற்றைக் குதிரை அடுத்தப் படத்துக்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவரிடம்தான் கால்ஷீட் கேட்கப் போகிறாராம். முன்னணி என்று அவரே சொல்லிவிட்டார். அது விமலா இருக்கும்னு நினைக்கிறீங்க?
மனம் கொத்திப் பறவை, எழில்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எனக்கு தமிழ் மட்டும் போதும் – சுனேனா
» எழில் இயக்கத்தில் விமல்
» கிராமங்களுக்கு மரியாதை தரும் படம்: எழில்
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா
» மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum