தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ்நாட்டில் டைகர்

Go down

தமிழ்நாட்டில் டைகர்               Empty தமிழ்நாட்டில் டைகர்

Post  ishwarya Sat Mar 09, 2013 2:50 pm


என்னதான் இந்திப் படங்கள் 100, 200 கோடிகள் வசூலித்தாலும் தமிழ்நாட்டில் நான் ஈ அளவுக்குக்கூட பாக்ஸ் ஆஃபிஸை ஷேக் செய்ததில்லை. ரா.ஒன்னில் ர‌ஜினியை பயன்படுத்தியும் தமிழ்நாட்டில் மே‌ஜிக் எதுவும் நிகழவில்லை.

இந்நிலையில் இந்தியின் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் பெரும் படையெடுப்புக்கு முடிவு செய்திருக்கிறார். ஆகஸ்ட் 15 வெளியாகும் இவ‌ரின் ஏக் த டைகர் படத்தை தமிழ்நாட்டில் 100 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இவ்வளவு அதிக தியேட்டர்களில் ஒரு இந்திப் படம் இதுவே முதல்முறை. சத்யம் சினிமாஸ் படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.

ஏக் த டைக‌ரின் தொலைக்காட்சி உ‌ரிமை 78 கோடிக்கு போயிருப்பதாக ஒரு காஸ்ட்லி ரூமரை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் டைக‌ரின் பாய்ச்சலை ஆகஸ்ட் 15 பார்க்கத்தானே போகிறோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum