வீடியோ அலமாரி
Page 1 of 1
வீடியோ அலமாரி
வீரமணிதாசன் இசையமைத்துப் பாடிய ‘ஸ்வாமி திந்தகத்தோம் தோம்’ வீடியோ மற்றும் ஆடியோ-குறுந்தகடுகள் இந்த வருடத்து ஐயப்ப சீசனுக்குப் புது அறிமுகங்கள். முகிலனின் 9 பாடல்களுக்கு, தாளம் போடவைக்கும் வசீகர இசை. குறிப்பாக ‘ஹரிஹரன் அருகில் மன்மதன்’ எனும் பாடல், தேன்கடலில் ஒரு துளி. வீடியோவில் ‘வானில் ஜோதி மகாஜோதி’ எனும் பாடலும் அதை படம் பிடித்த விதமும் அருமை. இந்தப் பாடல்களைக் கேட்கும்போதும் பாடல் காட்சிகளைக் காணும்போதும் மனம் நெய்யாய் உருகுவது உண்மை. (யூனிக் ரெக்கார்டிங், 35, ப.எண்.14, ப்ளாக் பி-2, 5ம் தெரு, டாக்டர்.சுப்பராயன் நகர், கோடம்பாக்கம், சென்னை - 600 024. தொலைபேசி: 044-23751261, 9790916206. வீடியோ குறுந்தகடு: ரூ.50/- ஆடியோ குறுந்தகடு ரூ.40/-)
திருக்காட்டூர் அருணை நாதா
திருக்காட்டூரில் அருளும் தையல்நாயகி உடனுறை உத்திர வைத்யலிங்கேஸ்வரர் பற்றிய டி.வி.டி. நாகை முகுந்தனின் சொற்பொழிவு, ரேவதி சங்கரனின் வர்ணனை, இந்தக் குறுந்தகட்டின் ஹைலைட்ஸ். எஸ்.ராஜுவின் பாடல்களுக்கு அரவிந்த் இசையமைக்க பத்து பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன், பிரசன்னா, தேவி, முகேஷ், அரவிந்த் ஆகியோர் இனிமையாகப் பாடியுள்ளனர். இத்துடன் திருக்காட்டூர் தலபுராணம் புத்தகம் ஒன்றும் இலவசமாக இணைக்கப்பட்டுள்ளது. (அருணாச்சல் ஆடியோ, 14, மேஃப்ளவர் கார்டன், எண்.20, ஸ்ரீனிவாசா அவின்யூ சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை - 600 028. அலைபேசி: 9444235581, 8056208420. விலை. ரூ.99/-)

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆடியோ - வீடியோ அலமாரி
» ஆன்மிக அலமாரி
» பஞ்சகவ்ய தயாரிப்பு வீடியோ
» ஜெனிவாவில் சானல் 4 வீடியோ திரையிடப்பட்டது
» கழுகுமலை கிரிவல பாதை வீடியோ காட்சி !
» ஆன்மிக அலமாரி
» பஞ்சகவ்ய தயாரிப்பு வீடியோ
» ஜெனிவாவில் சானல் 4 வீடியோ திரையிடப்பட்டது
» கழுகுமலை கிரிவல பாதை வீடியோ காட்சி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum