டைட்டானிக் வழியில் சிவாஜி
Page 1 of 1
டைட்டானிக் வழியில் சிவாஜி
அவதார் படத்துக்குப் பிறகு 3டியில் படம் எடுப்பது வியாதியாகிவிட்டது. அவதார் படம் எடுத்த ஜேம்ஸ் கேமரூனே இந்த வியாதி குறித்து அதிருப்தி தெரிவித்தார். தேவையை பொறுத்தே 3டி பயன்படுத்த வேண்டும் என்பது அவரின் நிலைப்பாடு. யாரும் அதை கேட்பதாக இல்லை. ஏன் அவரேகூட அதை பொருட்படுத்தவில்லை. தனது டைட்டானிக் படத்தை 3டி-யில் வெளியிட்டார்.
ஏற்கனவே வெளிவந்தப் படத்தை 3டி-யில் வெளியிட பெரிதாக யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. டைட்டானிக் போன்ற மெகா ஹிட்களுக்கு 3டி யோகம் இருக்கலாம். தமிழில் அந்த அதிர்ஷ்டம் சிவாஜி படத்துக்கு வாய்த்துள்ளது. விரைவில் சிவாஷியை 3டி-யில் வெளியிட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஏவிஎம் சிவாஜியை தயாரித்திருந்தது. அவர்கள் தரப்பில் 3டி குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது முக்கியமானது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தியாவில் எந்தவித கட் இல்லாமல் டைட்டானிக் 3டி படம்…!
» ஏப்ரல் 5ல் டைட்டானிக் 3டி
» 3 டியில் டைட்டானிக்!
» 3-டியில் 'டைட்டானிக்'!
» உலக காதல் காவியம் டைட்டானிக் 3 டி இப்போது தமிழில்!
» ஏப்ரல் 5ல் டைட்டானிக் 3டி
» 3 டியில் டைட்டானிக்!
» 3-டியில் 'டைட்டானிக்'!
» உலக காதல் காவியம் டைட்டானிக் 3 டி இப்போது தமிழில்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum