பூலோகத்திலிருந்து ஆகாயத்துக்கு ஆசைப்படும் இயக்குனர்
Page 1 of 1
பூலோகத்திலிருந்து ஆகாயத்துக்கு ஆசைப்படும் இயக்குனர்
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் பூலோகம் படத்தில் ஜெயம் ரவியும், த்ரிஷாவும் நடித்து வருகின்றனர். இதனை கல்யாண் கிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார்.
வேறு மொழியில் ஹீரோவாக நடிக்கிறவர்களை வில்லனாக போடுவது 2012ன் புதிய ட்ரெண்ட். சுதீப் கன்னடத்தில் மாஸ் ஹீரோ. தமிழ் நான் ஈ-யில் வில்லன். ஆதித்யா கன்னடத்தில் ஹீரோ, வாலு படத்தில் வில்லன். நரேன் மலையாளத்தில் ஹீரோ - தமிழிலும்தான் - முகமூடியில் அவர் வில்லன்.
தென்னிந்திய ஹீரோக்களை வில்லனாக்குவதில் என்ன சாதனை இருக்கிறது என்று ஹாலிவுட்டில் ஹீரோவாக நடிக்கும் ஜான் ஸினா, ஸ்டீவ் ஆஸ்டின் ஆகியோரிடம் வில்லனாக நடிக்க கேட்கப் போகிறாராம் பூலோகம் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா. மனம் இருந்தால் ஹாலிவுட் ஹீரோக்களையும் வில்லனாக்கலாம். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் கோடிகளை இறைக்க வேண்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா
» ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்படும் பவர்ஸ்டார்!!
» ஆக்ஷன் கட் சொல்ல ஆசைப்படும் சித்தார்த்.
» இசையமைத்து, பாட்டு பாட ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்!
» சுள்ளானுக்கு ஆசைப்படும் 'அம்புலி' நாயகி
» ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்படும் பவர்ஸ்டார்!!
» ஆக்ஷன் கட் சொல்ல ஆசைப்படும் சித்தார்த்.
» இசையமைத்து, பாட்டு பாட ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்!
» சுள்ளானுக்கு ஆசைப்படும் 'அம்புலி' நாயகி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum