தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜய்தேவ் கான் ஜோடியானார் தமன்னா

Go down

அஜய்தேவ் கான் ஜோடியானார் தமன்னா Empty அஜய்தேவ் கான் ஜோடியானார் தமன்னா

Post  ishwarya Sat Mar 09, 2013 12:09 pm


அசின், ஜெனிலியா, ஸ்ரேயா, த்‌ரிஷா, காஜல் அகர்வால், இலியானா என்று முன்னணி நடிகைகள் அனைவரும் இந்தியில் நடித்துவிட்டனர். ஆப்சென்ட் யார் என்று பார்த்தால் நயன்தாராவும், தமன்னாவும். முன்னாள் காதலர் சஞ்ச‌ரிக்கும் பகுதிக்குள் இப்போதைக்கு நயன்தாரா செல்ல மாட்டார். தமன்னா மட்டும் ஏன் குறை வைக்க வேண்டும்?

சா‌‌ஜித் கான் இயக்கும் ஹிம்மத்வாலா படத்தில் தமன்னாதான் ஹீரோயின். அஜாய்தேவ் கான் ஹீரோ. ஏற்கனவே சிங்கம் இந்தி ‌ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்து இந்திக்கு பிள்ளையார் சுழி போட்டார். இப்போது தமன்னாவின் முறை.

இந்தி என்றதும் நடிகைகளுக்கு தாராளமயம் தொற்றிக் கொள்ளும் தமன்னாவும் தனது தாராளமயத்தால் பாலிவுட்டை சிறிது ஷேக் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு இந்த கவர்ச்சிதானே எப்போதும் பிள்ளையார்சுழி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum