அசர வைக்கும் தெலுங்கு வியாபாரம்
Page 1 of 1
அசர வைக்கும் தெலுங்கு வியாபாரம்
தமிழில் இந்த வருடத்தின் ஹிட் படங்கள் எவை?
ம்... ஒரு கல் ஒரு கண்ணாடி, கலகலப்பு, சகுனியை ஹிட்டுன்னு சொல்லலாமா? மனம் கொத்திப் பறவை? இப்படி கேள்வியும் சஞ்சலமுமாகதான் தமிழ் சினிமா இருக்கிறது. அதுவே தெலுங்கில்?
மகேஷ்பாபுவின் தூக்குடு மொத்த தெலுங்கு ரெக்கார்ட்களை உடைத்தது என்றார்கள். அடுத்தது ஜுனியர் என்டிஆரின் தம்மு தூக்குடுவை முந்தியது. பிறகு பவன் கல்யாணின் கப்பர் சிங் பட்டையை கிளப்பியது. ராஜமௌலியின் ஈகா இன்றளவும் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுனின் புதிய படம் ஜுலாயி ஈகா-வை ஓரங்கட்டி வசூலில் பின்னுகிறது.
த்ரிவிக்ரம் இயக்கியிருக்கும் இந்தப் படம் அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களிலேயே 3 கோடியை தாண்டியிருக்கிறது. இது ஈகாவின் ஓபனிங் வசூலைவிட அதிகம். பொதுவாக த்ரிவிக்ரமின் படங்கள் வெளிநாடுகளில் சக்கைப்போடு போடும். உதாரணமாக 2010இல் வெளியான கலீஜா அட்டர் ப்ளாப். ஆனால் அந்த வருடத்தின் யுஎஸ் டாப் - தெலுங்குப்பட - கலெக்சன் கலீஜாதான்.
அடுத்த வாரமே ஜுலாயியை பின்னுக்குத் தள்ளும் படம் ஆந்திராவில் வெளியாகும். ஆனால் தமிழில்?
தோல்விக்கான காரணத்தை தேடுங்க பாஸ்.
தெலுங்கு சினிமா
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திகைக்க வைக்கும் தெலுங்கு ஹீரோக்கள்
» இருபது வருடமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். தற்சமயம் எல்லாவற்றையும் விற்கும் அளவுக்கு வியாபாரத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. வியாபாரம் செழிக்க பரிகாரம் சொல்லுங்கள்.
» இசை - வியாபாரம் தொடங்கியது
» வெற்றிகரமான சில்லறை வியாபாரம்
» இளையராஜா - விண்ணைத்தாண்டிய வியாபாரம்
» இருபது வருடமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். தற்சமயம் எல்லாவற்றையும் விற்கும் அளவுக்கு வியாபாரத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. வியாபாரம் செழிக்க பரிகாரம் சொல்லுங்கள்.
» இசை - வியாபாரம் தொடங்கியது
» வெற்றிகரமான சில்லறை வியாபாரம்
» இளையராஜா - விண்ணைத்தாண்டிய வியாபாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum