இசை - வியாபாரம் தொடங்கியது
Page 1 of 1
இசை - வியாபாரம் தொடங்கியது
வளரும் இசையமைப்பாளர் மீது வளர்ந்த இசையமைப்பாளர் கொள்ளும் போட்டியும் பொறாமையும் என்ற கரண்டை கட்கத்தில் விடும் கதைதான் எஸ்.ஜே.சூர்யாவின் இசை. இதனை ரஹ்மானிடம் சொன்ன போது எதுக்கு இந்த விளையாட்டு என்று எச்சரித்திருக்கிறார். சூர்யா கேட்பதாக இல்லை.
இசையில் மொத்தம் ஆறு பாடல்கள், மூன்று இசைத் துணுக்குகள். இவையனைத்தும் சூர்யாவின் இசைவண்ணத்தில் உருவாகியுள்ளன. அடிப்படை இசை ஞானத்தை வைத்துக் கொண்டு மொத்தம் ஐந்து பேரிடம் ஞானத்தை இம்ப்ரூவ் செய்திருக்கிறாராம். இசையமைக்க இது போதுமா என்றால், படத்தின் இசை உரிமையை ஜெமினி ஆடியோஸ் விரும்பி வாங்கியிருக்கிறதே என்று பதில் வருகிறது.
ஆக, படப்பிடிப்பு முடியும் முன்பே விற்பனை தொடங்கிடுச்சி.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இருபது வருடமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். தற்சமயம் எல்லாவற்றையும் விற்கும் அளவுக்கு வியாபாரத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. வியாபாரம் செழிக்க பரிகாரம் சொல்லுங்கள்.
» அசர வைக்கும் தெலுங்கு வியாபாரம்
» இளையராஜா - விண்ணைத்தாண்டிய வியாபாரம்
» எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்
» வெற்றிகரமான சில்லறை வியாபாரம்
» அசர வைக்கும் தெலுங்கு வியாபாரம்
» இளையராஜா - விண்ணைத்தாண்டிய வியாபாரம்
» எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்
» வெற்றிகரமான சில்லறை வியாபாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum