கடலில் வைரமுத்து சன் ஆஃப் வைரமுத்து
Page 1 of 1
கடலில் வைரமுத்து சன் ஆஃப் வைரமுத்து
மகனின் வளர்ச்சிக்காக வைரமுத்து வழி விட்டு ஒதுங்குகிறாரோ என்று தோன்றுகிறது. இதற்கு சமுத்திரமே சாட்சி.
மதன் கார்க்கி அரை டஜன் படங்களுக்கு மேல் பாடல் எழுதியிருக்கிறார். எந்திரனில் வரும் இரும்பிலே ஒரு இருதயம், கோ-வின் என்னமோ ஏதோ ஆகியவை இவரின் கற்பனையில் உதித்தவை. ரவி.கே.சந்திரன் தனுஷை வைத்து இயக்கும் யான் படத்துக்கு இவர்தான் வசனம்.
மணிரத்னத்தின் படம் என்றால் முழுப்பாடலும் வைரமுத்துக்கு என்பது எழுதப்படாத விதி. ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதினால் மட்டுமே அப்படத்தின் மூடுக்கு ட்ராவல் பண்ண முடியும் என்பார் கவிப்பேரரசு. கடல் படத்தில் அந்த ட்ராவல் வேண்டாம் என்று முடிவு செய்திருப்பார் போல. இதுவரை ஒலிப்பதிவான நான்குப் பாடல்களில் மூன்று பாடல்களை மதன் கார்க்கி எழுத ஒன்றே ஒன்று மட்டும் வைரமுத்து.
படத்தின் மூடுக்கு ட்ராவல் செய்வதைவிட மகனின் கேரியர் ட்ராவல் முக்கியம். அறியாதவரா கவிப்பேரரசர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குளச்சல் கடலில் தத்தளித்த படகு… கடலில் கவிழ்ந்த தனுஷ்,அப்புக்குட்டி
» சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்?
» முட்டை ஆஃப் பாயில்
» தமிழ் சினிமா – ‘சொதப்பல்ஸ் ஆஃப் 2011′
» கிங் ஆஃப் ரெமான்ஸ் யாஷ் சோப்ரா மறைந்தார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum