சினி பாப்கார்ன் - பூனத்தின் நுரை மறை காய்
Page 1 of 1

இலை மறை காய் என்று தமிழ் இலக்கியத்தில் வருகிறது. இதற்கு தெரிந்தும் தெரியாமலும் என்று அர்த்தம். பூனம் பாண்டே இதனை நுரை மறை காய் என்று திருத்தி எழுதியிருக்கிறார். பார்க்க படம். இலக்கியத்தை திருத்துவதும் இளைஞர்களின் மனதை நொறுக்குவதும் பாண்டேக்கு பிடித்த வேலைகள். இந்த வேலையில் சின்ன இடைவெளி விழுந்தால் அவரே செல்பேசியில் தன்னைத்தானே சுட்டு இலக்கியத்தை திருத்த ஆரம்பிப்பார். அப்படி சமீபத்தில் அவரே சுட்ட படங்கள்தான் இவை. ஒரு டவுட். இலக்கியத்தில் இருப்பது இலை மறை காயா? இல்லை காய்களா?
வந்திட்டேண்டா அண்ணாமலை
குழந்தைகள் வதைச் சட்டம் மாதிரி முதியோர்களுக்கு ஏதாவது வைக்கக் கூடாதா? அறுபதை தொடுகிற வயதில் அண்ணாமலை போஸுக்கு பவர் ஸ்டாரின் ஜிம்னாஸ்டிக்கைப் பாருங்கள். ஏதோ உயிரே தொடையில் இருக்கிற மாதிரிப் பேலன்சுக்கு தொடையை நசுக்கி ஒரு கையில் அருவாளும் வைத்து... ச்சே, கலைக்காக எத்தனைமுறை வேணும்னாலும் கைப்புள்ளயாவேன் என்கிற இந்த கலை வெறியரை கோட்டு கோபிநாத்... எப்படி கலாய்க்க முடிகிறது? பவர் ஸ்டாரின், எங்கிட்ட வச்சுகிட்ட.. மவனே கீசிடுவேன் போஸை வெளியிட்டு கோட்டுவாலாக்களை எச்சரிக்கிறோம்.
பச்சைக் கிளிகள்
நடிகைகள் ஒன்று இடது மார்பின் மேலாக்க பச்சை குத்துகிறக்ர்கள். இல்லையெனில் முதுகுக்கு கீழாக்க. இதில் எதுவும் வாஸ்து இருக்கிறதா. த்ரிஷா கூட நிமோ அனிமேஷன் மீனை மேலாக்க பச்சை குத்தியிருந்தார். இதுபற்றி நமது வாஸ்து நிபுணர் வாஸ்தேந்திரன், இதயம் இடப்பக்கம் பிளேசாகி இருப்பதால் பச்சைக் குத்த அதுவே ஆப்டான இடம் என்கிறார். மேலும் இதயத்துடிப்பின் காரணமாக குத்திய பச்சை வெறும் படமாக இல்லாமல் உயித் துடிப்பாக தொய்ய வாய்ப்புள்ளது. முக்கியமாக பச்சை தெரிய அவர்கள் எதிரில் வருகையில் பார்ப்பவர்களுக்கு பரவசம் ஏற்படுகிறது. வாஸ்தேந்திரனின் வாஸ்து சாப்யா என்று பக்கத்திலிருக்கும் கஜோலின் பச்சையை உற்றுப் பாருங்கள். பரவசம் வருது...?
அரை டவுசர் பாகவதர்
எங்கிட்ட அசிஸ்டெண்டா சேரணும்னா நிறைய படிக்கிற ஆளா இருக்கணும், உலக சினிமா தெரிஞ்சிருக்கணும், கலைக்காக எப்போதும் கவுந்தே கிடக்கணும் இப்படி பல கணும்.. கணும்.. போடுகிற மிஷ்கின் பாடுறதுக்கு மட்டும் எந்த பார்டரும் இல்லைன்னு நினைச்சுட்டார். ஏன் பாஸ் சங்கீதத்துக்கு இந்த அர்ப்பணிப்பு, அரை வேக்காடு எதுவும் தேவையில்லையா. சில வருடங்கள் முன்பு ஒரு சாப்ட்வேர் வெளியானது. பேசத் தெரிந்த எல்லோரையும் பாடகராக்கும் ஒருவகை ஜீபூம்பா சாப்ட்வேர் அது. என்னமோ ஏதோ என்று நீங்கள் முக்கி முனகவெல்லாம் வேண்டாம். சும்மா வாசித்தாலே போதும். அதுவாகவே அந்த ராகத்தில் உங்க என்னமோ ஏதோவை பிக்ஸ் செய்துவிடும். என்னவொன்று உடம்பு இருக்கும் உயிர்தான் இருக்காது. அந்த சாப்ட்வேருக்கு மிஷ்கினின் ஹார்ட்வேர் குரல் மேல்தான்.
மம்முட்டியின் மாசமா...
மம்முட்டி எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிப்பார். ரொமான்ஸ் சீனைக்கூட ஒப்பேத்தி விடுவார். பிரச்சனை நடனம். மம்முட்டி கை துக்கினால் பஸ்ஸுக்கு கை காட்டுவது போலிருக்கும். ஃபூட் ஸ்டெப் பற்றி சொல்ல வேண்டாம். காலை துக்க்கினால்தானே சொல்வதற்கு. மிர்ச்சி சிவா பாக்யராஜப் பார்த்து பரதநாட்டியம் படித்த மாதிரி தனது புதிய படமான தப்பன்னாவில் மம்முட்டி காப்பிடித்திருப்பது நமது ஜெய்யின் மாசமா பாடல். இரண்டு செகண்ட் தோள் குலுக்கல், அடுத்து சட்டையை துக்கிவிடுதல், லிப்ட் கேட்பது போல் கையை துக்க்கி இறக்குதல்... டான்ஸ் ரெடி. பொதுவாக மம்முட்டி படத்தின் பாடல் காட்சியில் யாரும் பார்கார்ன் சாப்பிட வெளியே போவதில்லை. காமெடி சீனுக்கு யாராவது வெளியே போவார்களா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினிமாவை தவிர வேற உலகமே தெரியாது: நடிகை காவேரி
» நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்
» நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்
» நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்
» கேன்சர் நோய்க்கு பாப்கார்ன் சாப்பிடுங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum