தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கன்னடத்தில் சுந்தரபாண்டியன்

Go down

கன்னடத்தில் சுந்தரபாண்டியன் Empty கன்னடத்தில் சுந்தரபாண்டியன்

Post  ishwarya Thu Mar 07, 2013 1:50 pm

ரீமேக் படங்களில் நடிக்கவென்றே ஒவ்வொரு மொழியிலும் ஒரு பலியாடு இருக்கும். கன்னடத்தில் யாஷ். ஆமாம் யாஷ், அவ்வளவுதான் இவ‌ரின் பெயர்.

களவாணி படத்தின் ‌ரீமேக்கில் நடித்து ஒரு ஹிட்டை தனதாக்கியவர் அடுத்து சுந்தரபாண்டியனுக்கு கொக்கி போட்டிருக்கிறார். இது பற்றி தெ‌ரிவித்த யாஷ், சுந்தரபாண்டியன் பார்த்து ரொம்பவே இம்ப்ரஸானதாகவும், இன்னொரு ஹிட்டுக்கு படம் உத்தரவாதம் என்றும் தெ‌ரி வித்துள்ளார்.

இந்தப் படத்தை குரு தேஷ்முக் இயக்கவிருக்கிறார். அந்த ஊ‌ரின் ஜெயம் ராஜாவாக இருப்பாரோ?
சுந்தரபாண்டியன் கன்னட ரீமேக்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum