வேகாவின் இந்தி மூவ்
Page 1 of 1
வேகாவின் இந்தி மூவ்
பசங்க படத்தில் நாக்கால் ஈஸியாக மூக்கைத் தொட்ட வேகாவுக்கு பட வாய்ப்புகள் தலையை சுத்தி மூக்கை தொடுகிற மாதிரிதான் இருக்கிறது. வானம் படத்துக்குப் பிறகு தமிழ் ஏரியாவில் வேகா நிரந்தரமாக மிஸ்ஸிங். இந்த மாதிரி காணாமல் போன நடிகைகளிடம் என்னாச்சு என்று நலம் விசாரித்தால் கரகாட்டக்காரன் சரளா மாதிரியே ஜப்பானில் ஜாக்கிசானுடன் நடிக்கிறேன், அமெரிக்காவில் அர்னாலுடன் டூயட் பாடுறேன் என்று கதறவிடுவார்கள். ஆனாலும் கேட்காமலிருக்க முடியாதே.
வேகா உங்களை தமிழில் பார்க்க முடியலையே...?
வானம் படத்துக்குப் பிறகு தமிழில் மூன்று வாய்ப்புகள் வந்தது. இதுவரை தமிழில் நல்ல படங்களில் நடித்ததால் அந்த வாய்ப்புகளை நான்தான் வேண்டாம்னு தவிர்தோன். அதுக்காக சிலர் சொல்ற மாதிரி நான் சும்மாவெல்லாம் இல்லை. தெலுங்கில் அஜய் டைரக்சனில் ஒரு படம் நடிக்கிறேன், அப்புறம் இந்தியில் நான் நடிச்ச படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் லதாங்கிற பெங்காலி பெண்ணா வர்றேன். இந்தப் படத்துக்கு அப்புறம் எனக்கு நிறைய வாய்ப்புகள் வரும்னு நம்பறேன்.
நாங்களும் நம்பறோம் மேடம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அட்டக்கத்தியின் அடுத்த மூவ்
» மூ... கமலின் அடுத்த மூவ்?
» மங்காத்தா மூவ்…சென்னையிலிருந்து கவனிக்கும் அஜீத்
» அனிருத் இடத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் - அஜீத்தின் அதிரடி மூவ்
» எம்ஜிஆர் பிறந்தநாளில் மாநாடு – புதுக் கட்சி: விஜய்யின் விறுவிறு அரசியல் மூவ்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum