தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மங்காத்தா மூவ்…சென்னையிலிருந்து கவனிக்கும் அஜீத்

Go down

மங்காத்தா மூவ்…சென்னையிலிருந்து கவனிக்கும் அஜீத் Empty மங்காத்தா மூவ்…சென்னையிலிருந்து கவனிக்கும் அஜீத்

Post  ishwarya Tue Apr 16, 2013 5:44 pm

சென்னையில்தான் இருக்கிறார் அஜீத். கடந்த ஒரு மாத காலமாக பில்லா-2 படத்திற்காக ஐதராபாத்திலிருந்த அவர், சில தினங்களுக்கு முன சென்னை திரும்பிவிட்டார். தனது குடும்பத்துடன் ஈசிஆர் சாலையில் அமைந்திருக்கும் பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக தகவல்.

அதே நேரத்தில் மங்காத்தாவின் மூவ் ஒவ்வொன்றும் அவருக்கு சொல்லப்படுகிறதாம். லேட்டஸ்ட் நிலவரத்தையும் அவருக்கு சொல்லியிருக்கிறார்கள். அவ்ர் நிம்மதியோ, இல்லையோ? அவரது ரசிகர்கள் நிம்மதி.

ஏனென்றால் எவ்வித சேதாரமும் இன்றி குறித்த நேரத்தில் தியேட்டருக்கு வரவிருக்கிறது மங்காத்தா.

இடையில் ஏற்பட்ட தடங்கல் தற்காலிகமானதுதான் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் இந்த பிரதர்ஸ். அண்ணன் உதயநிதியின் முயற்சியால்தான் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது என்று தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் துரை.தயாநிதி. அப்படியென்றால்?

யெஸ்… க்ளவுட் நைன்-சன் பிக்ச்ர்ஸ் தயாரிப்பில் மங்காத்தா என்ற கேப்ஷனுடன் விளம்பரப்படுத்த போகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum