தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமீருக்கு ’பிரேக்’ கொடுத்த கரு.பழனியப்பன்?

Go down

அமீருக்கு ’பிரேக்’ கொடுத்த கரு.பழனியப்பன்? Empty அமீருக்கு ’பிரேக்’ கொடுத்த கரு.பழனியப்பன்?

Post  ishwarya Fri Mar 08, 2013 11:58 am

’மந்திரப் புன்னகை’ படத்தை ஹீரோவா நடிச்சி டைரக்ட் பண்ணின டைரக்டர் கரு.பழனியப்பன் இப்போ களவாணி விமல், நடிகர் பார்த்திபனோட காம்பினேஷன்ல ஒரு புதிய படத்தை டைரக்ட் பண்ணப்போகிறார்.

ஏற்கனவே கரு.பழனியப்பன் அமீரை ஹீரோவா போட்டு டைரக்ட் பண்றதா இருந்த ’கிருஷ்ணவம்சம்’ படத்தோட ஷூட்டிங் கொஞ்சம் டிலே ஆகிறதுனால கரு.பழனியப்பன் அந்த கேப்புல இந்தப் படத்தை டைரக்ட் பண்றார். இந்தப் படத்தை முடிச்ச பின்னாடி வர்ற ஜனவரிக்கு அப்புறம் அமீரோட ‘கிருஷ்ண வம்ச’த்தை ஸ்டார்ட் செய்கிறார் கரு.பழனியப்பன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum