தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஜன்னல் ஓரம்

Go down

கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஜன்னல் ஓரம்  Empty கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஜன்னல் ஓரம்

Post  ishwarya Tue Mar 05, 2013 4:46 pm

அறிவுஜீவி... ஆனால் எடுக்கிற படம் சரியாகப் போகாது என்றொரு பெயர் கரு.பழனியப்பனுக்கு உண்டு. அடுத்தவர்களை வைத்து படம் எடுத்து, இறுதியில் தானே நடித்து பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். அருள்நிதியை வைத்து இவர் இயக்குவதாக இருந்த அசோகமித்திரன் காரணம் சொல்லப்படாமல் கைவிடப்பட்டதும், அமீரை வைத்து இயக்குவதாக சொல்லப்பட்ட படம் டேக்ஆஃப் ஆகாததும் பழங்கதைகள்.

ஜன்னல் ஓரம் என்ற புதிய படத்தை தொடங்கியிருக்கிறார் கரு.பழனியப்பன். புத்திசாலித்தனமாக இந்தப் படத்தில் பழனியப்பன் நடிக்கவில்லை.

விமல், விதார்த், பார்த்திபன் என்று மூன்று பேர் நடிக்கிறார்கள். என்றாலும் ஹீரோ அந்தஸ்து விமலுக்கே. மனிஷா ஹீரோயின். பூர்ணாவுக்கு முக்கியமான வேடம். பூஜையுடனும் மனம் நிறைய நம்பிக்கையுடனும் படத்தை தொடங்கியிருக்கிறார் கரு.பழனியப்பன். இதன் படப்பிடிப்பு கம்பம், குமுளி பகுதிகளில் நடக்கவுள்ளது.

வாழ்த்துகள் இயக்குனர் சார்.
கருபழனியப்பன் இயக்கம் ஜன்னல் ஓரம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum