தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொடிவேலி சூரணம்

Go down

கொடிவேலி சூரணம்  Empty கொடிவேலி சூரணம்

Post  oviya Thu Mar 07, 2013 8:45 pm

தேவையான பொருள்கள்:

கொடிவேலி வேர்.
கார்போக அரிசி.
கருஞ்சீரகம்.
சீரகம்.
தேன்.

செய்முறை:
கொடிவேலி வேரை உலர்த்தி பொடி செய்து அதனுடன் கார்போக அரிசி, கருஞ்சீரகம் மற்றும் சீரகம் மூன்றையும் பொடி செய்து ஒன்றாக கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
உபயோகிக்கும் முறை:

இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர வேண்டும்.

தீரும் நோய்கள்:

சூலை, கிரந்தி, வாத வாய்வு, வண்டு கடி, எலி கடி, புழுவெட்டு, விஷக்கடி அனைத்தும் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum