பசும்பால் சுக்கு
Page 1 of 1
பசும்பால் சுக்கு
தேவையான பொருள்கள்:
சுக்கு.
பசும்பால்.
செய்முறை:
250 மி.லி பசும்பாலை கொதிக்க வைத்து அதில் 3 கிராம் அளவு தோல் நீக்கி இடித்த சுக்கு தூளை போட்டு இளஞ்சூடாக ஆறியதும் காலையில் குடித்து வர வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இந்த பாலை 1 நாளைக்கு இரண்டு வேளைகள் என தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
மூட்டு வலி, அசதி ஆகியவை குறையும். வாய்வு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களூம் குறையும். உடம்பு கலகலப்பாகும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» அஜீரண கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனைவெல்லம் சேர்த்து சுக்கு காபி குடித்து வந்தால் அஜீரணம் போயே போச்சு.
» சுக்கு சுக்கு சுக்கு
» சுக்கு அடை
» சுக்கு சுக்கு சுக்கு
» குட்டிப்பாப்பாவுக்கு பசும்பால் கொடுக்கறீங்களா? கொஞ்சம் படிங்க!
» சுக்கு சுக்கு சுக்கு
» சுக்கு அடை
» சுக்கு சுக்கு சுக்கு
» குட்டிப்பாப்பாவுக்கு பசும்பால் கொடுக்கறீங்களா? கொஞ்சம் படிங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum