ஆர்யா - கொள்ளை ஒருபுறம்; கூப்பாடு மறுபுறம்
Page 1 of 1
ஆர்யா - கொள்ளை ஒருபுறம்; கூப்பாடு மறுபுறம்
இந்த செய்தியை எழுதக் கூடாது என்று நேற்றுவரை தாக்குப் பிடித்தோம். ம்... முடியவில்லை.
ஆர்யாவின் வீட்டில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளை போனதாகவும், ஐடி பிரச்சனையால் ஆர்யா போலீசுக்கு போகவில்லை எனவும் சில நாட்களாக ஒரு வதந்தி கோடம்பாக்கத்தை அலைக்கழிக்கிறது. முகாந்திரம் ஏதுமில்லாத வதந்தி என்பதால் நாம் அந்தப் பக்கம் போகவில்லை. ஆனால் விட்டால்தானே.
கொள்ளை அடித்தது வேலைக்காரர்கள் என்றும், இல்லை வெளியிலிருந்து என்றும் இது பற்றி இருவேறு கருத்துகள். மேலும் தனியார் துப்பறியும் நிறுவனத்தை ஆர்யா நாடியிருப்பதாகவும் ஒரு கால் இல்லாத வதந்தி.
அனுஷ்கா, தாப்ஸி என்று அழகிகளின் இதயங்களை கொள்ளையடிக்கும் பிஸியில் இருப்பதாலா தெரியவில்லை, ஆர்யாவிமிருந்து இது குறித்து எந்த விளக்கமும் இதுவரையில்லை.
ப்ளீஸ் ஆர்யா... என்ன நடந்தது என்று விளக்குங்கள், இந்த கொள்ளை வதந்திக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.
ஆர்யா வீடு கொள்ளை
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் ஆர்யா வீட்டில் ரூ. 1 கோடி கொள்ளை?: தனியார் துப்பறியும் நிறுவனம் விசாரணை
» பீஜிங்கில் கடந்த 8ம் தேதி தொடங்கி 16 நாட்களாக நடைபெற்ற 29வது ஒலிம்பிக் போட்டிகள் ஒருவழியாக நிறைவடைந்துள்ளன. கலைநிகழ்ச்சிகள் ஒருபுறம் நிறைவு விழாவில் இடம்பெற்றாலும், இரு வார காலமாக தங்களது பாலுறவு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, போட்டிகளில் தீவிரம் காட்டிய வி
» வங்கிக் கொள்ளை கதையில் ஸ்ரீகாந்த்
» வங்கிக் கொள்ளை கதையில் ஸ்ரீகாந்த்
» உள்ளம் கொள்ளை போகுதே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum