வங்கிக் கொள்ளை கதையில் ஸ்ரீகாந்த்
Page 1 of 1
வங்கிக் கொள்ளை கதையில் ஸ்ரீகாந்த்
பொதுவாக ஒரு உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து பல படங்கள் எடுக்கப்படும். ஆனால் தற்போது வெளி வர உள்ள `எதிரி எண் 3' படம், வங்கிக் கொள்ளை மற்றும் கொள்ளையர்களை என்கவுண்டர் செய்வது என தற்போது நடந்த சம்பவத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
ராம்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். பூனம் பாஜ்வா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தில் பிரபுவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். `எதிரி எண் 3' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ஸ்ரீகாந்த் `பாகன்' படத்தில் பிஸியாக உள்ளார். மேலும், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்படத்தின் திரைக்கதை குறித்து இயக்குநரிடம் கேட்டோம்... இந்த படத்திற்கும் தற்போது நடந்த வங்கிக் கொள்ளையர்களின் என்கவுண்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த கதையை ரொம்ப வருஷம் முன்னாடியே தயார்படுத்திவிட்டேன். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது என்கிறார்.
மேலும், படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் வெளியிட உள்ளோம் என்றார் இயக்குநர் ராம்குமார். இதற்குப் பெயர்தான் கோ இன்சிடன்ட் என்பதாகும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வங்கிக் கொள்ளை கதையில் ஸ்ரீகாந்த்
» விஜய் கதையில் அஜ்மல்…!
» சில்க் கதையில் சனா கான்
» மகிழ்ச்சியில் ஸ்ரீகாந்த்
» ஆத்மா கதையில் இரட்டை ஹீரோயின்
» விஜய் கதையில் அஜ்மல்…!
» சில்க் கதையில் சனா கான்
» மகிழ்ச்சியில் ஸ்ரீகாந்த்
» ஆத்மா கதையில் இரட்டை ஹீரோயின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum