தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூர்யாவுக்கு வாய்ஸ் தந்த கார்த்தி

Go down

சூர்யாவுக்கு வாய்ஸ் தந்த கார்த்தி Empty சூர்யாவுக்கு வாய்ஸ் தந்த கார்த்தி

Post  ishwarya Thu Mar 07, 2013 6:07 pm

கல்லா கட்டுவதிலும் ச‌ரி, கமர்ஷியலை கட்டிக் காப்பதிலும் ச‌ரி சூர்யா, கார்த்தி சகோதரர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். ஒழுக்கம், நீதி, நியாயம் என்று பேசும் சன் ஆஃப் சிவகுமாரர்கள் அட்டு கமர்ஷியல் படங்களை ஊக்குவிப்பதில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

ச‌ரி அந்தக் கதை நமக்கெதுக்கு. விஷயத்துக்கு வருவோம்.

மாற்றான் படம் தெலுங்கில் பிரதர்ஸ் என்ற பெய‌ரில் வெளியாகிறது. தெலுங்கில் படம் ஓடும் என்பதை கணக்கில் வைத்தே சம்பளத்தை இந்த சகோதரர்கள் ஃபிக்ஸ் செய்கிறார்கள். இதுவரை சூர்யாவின் படம் தெலுங்கில் டப் செய்யப்படும் போது அவருக்கு வேறு யாரோதான் குரல் தந்திருக்கிறார்கள். இந்தமுறை அந்தக் காசும் எதுக்கு வேறு ஒருத்தருக்கு போக வேண்டும் என்று கார்த்தியே டப்பிங் பேசியிருக்கிறார்.

சூர்யாவைவிட கார்த்தி தெலுங்கில் கெட்டி என்று சம்பிரதாயமாக சொன்னாலும் சகோதரர்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையின் இன்னொரு வெளிப்பாடுதான் இது.

அம்பானி சகோதரர்கள் தோத்திடுவாங்க.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum