மேள தாளத்துக்கு சிம்பு வாய்ஸ்
Page 1 of 1
மேள தாளத்துக்கு சிம்பு வாய்ஸ்
யாராவது பாட அழைத்தால் மறுப்பு சொல்லாமல் பாடித் தருகிறார் சிம்பு. சமீபத்தில் வெளிவந்த ஸ்ரீதர் படத்திலும் ஒரு பாடல் பாடியிருந்தார். படத்துக்கு ஃபைனானஸ் செய்திருந்தால் கூட இவ்வளவு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது. போஸ்டர் அடித்து சிம்புவை கொண்டாடிவிட்டார்கள்.
பிரபல இயக்குனர், நடிகர் என்றில்லை. அறிமுக இயக்குனராக இருந்தாலும் பாடச் சொன்னால் ஓகே சொல்லிவிடுகிறார் சிம்பு. அப்படி அவர் பாடிய இன்னொரு படம் மேள தாளம்.
அபிநயா நடிக்கும் இந்தப் படத்தை அன்பு ஸ்டாலின் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இசை அபிஷேக் லாரன்ஸ். இவரது இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியிருக்கிறாராம்.
நீங்களும் சிம்புவை பாராட்டி போஸ்டர் அடிப்பீங்களா?
மேள தாளம், சிம்பு பாடல்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூர்யாவுக்கு வாய்ஸ் தந்த கார்த்தி
» சூர்யாவுக்கு வாய்ஸ் தந்த கார்த்தி
» யாருக்கும் ‘வாய்ஸ்’ இல்லை! – ரஜினியின் முடிவு
» யாருக்கும் ‘வாய்ஸ்’ இல்லை! – ரஜினியின் முடிவு
» கமலுக்காக பேனர்கள் வைத்து 'வாய்ஸ்' கொடுக்கும் ரஜினி, அஜீத் ரசிகர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum