தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாராவின் புதிய தமிழ்ப் படம் - ராணா ஹீரோ

Go down

நயன்தாராவின் புதிய தமிழ்ப் படம் - ராணா ஹீரோ  Empty நயன்தாராவின் புதிய தமிழ்ப் படம் - ராணா ஹீரோ

Post  ishwarya Sat Mar 09, 2013 2:41 pm

ஆஃபர் அதிகம் என்றாலும் தேர்ந்தெடுத்தே படங்களை ஒப்புக் கொள்கிறார் நயன்தாரா. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌‌ஜீத் ஜோடியாக நடித்து வருகிறவ‌ரின் அடுத்தப் படத்தை இயக்குகிறவர் க்‌ரிஷ்.

இவர் வேறு யாருமில்லை, வானம் படத்தையும், அதன் ஒ‌ரி‌ஜினலான தெலுங்குப் படத்தையும் இயக்கியவர். இவ‌ரின் அடுத்தப் படத்தின் ஷூட்டிங் பாலக்காடு வனப்பகுதியிலும், பொள்ளாச்சியிலும் நடந்தது. விரைவில் சென்னையில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதனை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்குகிறார்கள்.

இந்தப் படத்தில் ராணா ஹீரோ. வெற்றிமாறன் படத்தில் தமிழில் அறிமுகமாகலாம் என்றிருந்தவர் இப்போது க்‌ரிஷ் படமே மேல் என்று திருப்தி அடைந்திருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum