சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா?
Page 1 of 1
சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா?
காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று; மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும். ஆனால் சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன. நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது. ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும். நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு. விஞ்ஞானமும் இதனை ஒப்புகொள்கிறது. பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி விலக்கினர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா?
» சூரியனை ஏன் வணங்க வேண்டும்?
» வானியல் அதிசயம்: சூரியனை கடக்கும் வெள்ளி
» பாடசாலை கணினியில் பார்க்கக்கூடாத படத்தை பார்த்த ஆசிரியர்கள்! பிள்ளைகள் நிலை குறித்து பெற்றோர் அச்சத்தில்!
» நழுவும் நேரங்கள்
» சூரியனை ஏன் வணங்க வேண்டும்?
» வானியல் அதிசயம்: சூரியனை கடக்கும் வெள்ளி
» பாடசாலை கணினியில் பார்க்கக்கூடாத படத்தை பார்த்த ஆசிரியர்கள்! பிள்ளைகள் நிலை குறித்து பெற்றோர் அச்சத்தில்!
» நழுவும் நேரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum