பாடசாலை கணினியில் பார்க்கக்கூடாத படத்தை பார்த்த ஆசிரியர்கள்! பிள்ளைகள் நிலை குறித்து பெற்றோர் அச்சத்தில்!
Page 1 of 1
பாடசாலை கணினியில் பார்க்கக்கூடாத படத்தை பார்த்த ஆசிரியர்கள்! பிள்ளைகள் நிலை குறித்து பெற்றோர் அச்சத்தில்!
0
உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நான்கு ஆண் ஆசிரியர்கள் பாடசாலை கணினியில்
நீலப்படம் பார்த்துள்ளமை பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை
ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
அண்மையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் வடமாகாண கல்வித்திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த ஆசிரியர்களின் இக் கீழ்த்தரமான செயலினால் பெற்றோர்கள்
பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு தமது பிள்ளைகளை எந்த நம்பிகையில்
பாடசாலைக்கு அனுப்புவது எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
மாணவர்களை ஒழுக்கமுள்ள நல்ல சமூகமாக வளர்த்தெடுக்கவேண்டிய சில
ஆசிரியர்களே இவ்வாறு நடந்துகொண்டால் மாணவர்களின் எதிர்காலம்
கேள்விக்குறியாகும் எனவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒருசில ஆசிரியர்களின் இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகள் ஒட்டுமொத்த
ஆசிரியர் சமூகத்தையுமே பாதிக்கின்றது என ஆசிரியர்களும் கவலை கொள்கின்றனர்.
இந்தச்செயலில் ஈடுபட்ட நான்கு ஆசிரியர்களும் பிரபலமான ஆசிரியர்கள்
என்பதோடு ஒருவர் கிளிநொச்சியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில்
கணக்கியல் கற்பிக்கும் பிரபல ஆசிரியர் ஆவார்.
இச்செயற்பாடு சக ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரின் மத்தியிலும் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சாட்டை சரியான தலைப்புதான்! பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டு!!
» பிள்ளைகள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால் பெற்றோர் என்ன செய்யலாம்?
» பேரன் உதயநிதி நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தை பார்த்த கருணாநிதி
» ரஜினி படத்தை 60 முறை பார்த்த சிக்கு புக்கு நடிகை!
» அச்சத்தில் வாரிசு நடிகர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum