சசிகுமார் - இயக்குனரை ஓவர்டேக் செய்யும் நடிகர்
Page 1 of 1

படம் இயக்க வந்தாரா இல்லை நடிப்பாசையில் படம் இயக்கினாரா என்று தெரியவில்லை. இயக்கியது இரு படங்கள், நடித்ததன் எண்ணிக்கை ஒன்பதைத் தொடப் போகிறது. நமது லேட்டஸ்ட் நவரச நாயகன் சசிகுமாரைதான் சொல்கிறோம்.
இவரைப் போலதான் பருத்திவீரனுக்குப் பிறகு நடிக்கப் புறப்பட்டார் அமீர். நல்லவேளையாக முதல் படமே பக்கா ப்ளாப். இல்லையென்றால் அவரும் இயக்கத்தை மூட்டை கட்டி நடித்துக் கொண்டிருப்பார். ஆனால் சசிகுமாருக்கு அதிர்ஷ்டம் எல்லா ரேகையிலும் ஓடுகிறது. போராளி போராடினாலும் சுந்தரபாண்டியன் சூப்பராக ஓடுகிறது. இதனால் மீண்டும் நடிப்பது என்று மேக்கப் பாக்சுடன் திரிகிறார்.
இந்தமுறையும் சொந்த தயாரிப்பு. முத்தையா என்கிற அறிமுக இயக்குனர். லட்சுமி மேனனுடன் காதலித்து போதவில்லை போலிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு அவரையே ஹீரோயின் ஆக்கியிருக்கிறாராம்.
விரைவில் ஆர்ப்பாட்டமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்
» நடன இயக்குனரை நோகடித்த சிவா
» போதையில் கார் ஓட்டிய சினிமா உதவி இயக்குனரை 15 நிமிடம் விரட்டிப் பிடித்த போலீசார்
» சசிகுமார் இயக்கத்தில் சூர்யா?
» சுந்தரபாண்டியனான சசிகுமார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum