தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சசிகுமார் இயக்கத்தில் சூர்யா?

Go down

சசிகுமார் இயக்கத்தில் சூர்யா? Empty சசிகுமார் இயக்கத்தில் சூர்யா?

Post  ishwarya Thu Mar 07, 2013 2:00 pm


ஈசன் படத்துக்குப் பிறகு இயக்கத்தை எட்டிப் பார்க்காத சசிகுமார் அடுத்த வருடம் புதிய படம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார். அவ‌ரின் யோசனையில் இருக்கும் அந்த படம் குறித்து லேசுபாசாக சில செய்திகள்.

இந்தப் படத்தில் சூர்யா நடிக்கிறார் என்பது அதில் ஒன்று. சிங்கம் 2 வில் நடித்து வரும் சூர்யா அடுத்து லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார். அதன்பிறகு சசிகுமார் படம்.

அப்படியானால் துப்பறியும் ஆனந்தன்?

கௌதம் ‌ஜீவா மாதி‌ரி சப்ஸ்டிட்யூட்டை பார்த்துக் கொள்வது நலம்.
சசிகுமார் இயக்கம் சூர்யா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum