தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமதியானார் க‌‌ரீனா கபூர்

Go down

திருமதியானார் க‌‌ரீனா கபூர் Empty திருமதியானார் க‌‌ரீனா கபூர்

Post  ishwarya Thu Mar 07, 2013 2:13 pm


க‌‌ரீனா கபூர் சைஃப் அலிகான் காதலைவிட திருமணம்தான் அதிக சர்ச்சையை கிளப்பியது. இருவரும் இப்போது திருமணம் செய்து கொள்வார்கள், இல்லை இரண்டு வருடம் கழித்துதான்.... என்று இந்த திருமணத்தை முன்னிட்டு ஸ்கூப் அடித்தவர்களுக்கு இனி சிக்கல்தான். சைஃப் அலிகான் க‌‌ரீனா கழுத்தில் தாலிகட்டி, பதிவு திருமணம் செய்து கொண்டார்.


கடந்த ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம் எப்போது என்ற ஆர்வம் பாலிவுட்டை கடந்து ஹாலிவுட் வரை சென்றது. பாலிவுட்டின் பொருத்தமான ஸ்டைலான ஜோடி என்று பிராட் பிட் சைஃப் அலிகான், க‌‌ரீனா கபூர் ஜோடியை குறிப்பிட்டார்.

நேற்று இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நடந்தது. சைஃப் அலிகானின் பட்டோடி அரண்மனையில் நடப்பதாக இருந்த திருமணம் கடைசியில் மும்பையில் நடந்தது. இன்று மும்பையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை டெல்லியில்.

திருமணச் சடங்கில் நே‌ரில் கலந்து கொள்ள முடியாததால் குடியரசு தலைவர் பிரணாப் முகர்‌ஜி டெல்லியில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
கரீனா திருமணம், சைஃப் அலிகான்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum