தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

த்‌ரிஷாவின் தந்தை மரணம்

Go down

த்‌ரிஷாவின் தந்தை மரணம் Empty த்‌ரிஷாவின் தந்தை மரணம்

Post  ishwarya Thu Mar 07, 2013 2:01 pm


த்‌ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அவர் காலமானார். த்‌ரிஷாவும், அவரது அம்மா உமாவும் ஹைதராபாத் விரைந்துள்ளனர்.

த்‌ரிஷாவின் சினிமா பிரவேசத்தை கிருஷ்ணன் அவ்வளவாக விரும்பவில்லை. த்‌ரிஷாவை பற்றி வரும் கிசுகிசுக்கள் அவரை ரொம்பவே பாதித்தது. ஆனால் த்‌ரிஷாவும், அவரது அம்மா உமாவும் சினிமாவில் நீப்பது என்பதில் உறுதியாக இருந்தனர். இதன் காரணமாக சென்னையில் வேலை பார்த்து வந்த அவர் தனது ஜாகையை ஹைதராபாத்துக்கு மாற்றினார். சென்னையில் த்‌ரிஷாவும், அவரது அம்மா உமாவும் மட்டும் வசித்து வந்தனர். த்‌ரிஷா பலமுறை அழைத்தும் கிருஷ்ணன் அவர்களுடன் சேர்ந்து இருக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உமனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை ப‌ரிசேதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெ‌ரிவித்துள்ளனர்.

இன்று மாலை அவ‌ரின் இறுதிச் சடங்குகள் நடக்கிறது. அதற்காக த்‌ரிஷாவும், அவரது அம்மா உமாவும் ஹைதராபாத் சென்றுள்ளனர்.
த்ரிஷா தந்தை மரணம் கிருஷ்ணன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum