தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மோகன் பாபு தந்தை மரணம்: ரஜினிகாந்த் நேரில் துக்கம் விசாரித்தார்

Go down

மோகன் பாபு தந்தை மரணம்: ரஜினிகாந்த் நேரில் துக்கம் விசாரித்தார் Empty மோகன் பாபு தந்தை மரணம்: ரஜினிகாந்த் நேரில் துக்கம் விசாரித்தார்

Post  ishwarya Sat Mar 16, 2013 2:11 pm

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் தந்தை நாராயணசாமி கடந்த வாரம் மரணம் அடைந்தார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று மோகன்பாபு வீட்டுக்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தார்.

திருப்பதி அருகில் உள்ள மோகன்பாபுவுக்கு சொந்தமான ஸ்ரீ வித்யா நிகேதன் கல்வி அறக்கட்டளை அலுவலகம் உள்ளது. அதன் அருகிலேயே அவரது வீடும் உள்ளது. இந்த வீட்டுக்கு ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். மோகன்பாபுவின் கைகளை பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறினார்.

அப்போது ரஜினியை மோகன்பாபு கட்டிப்பிடித்தபடி அழுதார். நிண்ட நேரம் ரஜினி அங்கேயே உட்கார்ந்து இருந்தார். பின்னர் காரில் சென்னை திரும்பினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மருத்துவமனையில் நடிகை மனோரமா அனுமதி – கமல்ஹாசன் நேரில் நலம் விசாரித்தார்
» மோகன் பாபு மகள் தயாரிப்பில் சசிகுமார் – சந்தானம்!
» மோகன் பாபு மகனுடன் ஒன்றாக வசிக்கிறேனா? – டாப்ஸி மறுப்பு
» மோகன் பாபு மகள் தயாரிப்பில் சசிகுமார் – சந்தானம்… தலைப்பு ‘பிரம்மன்!’
» ரஜினியின் புதிய புகைப்படம்… மோகன் பாபு மகள் சந்தித்த போது எடுத்தது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum