டீச்சருக்கு காத்திருக்கும் பேச்சிலர்ஸ்
Page 1 of 1
டீச்சருக்கு காத்திருக்கும் பேச்சிலர்ஸ்
காவ்யா சிங்.... இவரைதான் கூகிளில் நமது பேச்சிலர்கள் அதிகம் தேடுகிறார்கள் என்றொரு ரிப்போர்ட் வந்திருக்கிறது. சாயாசிங் தெரியும், மன்மோகன் சிங்கூட தெரியும். யார் இந்த காவ்யா சிங்?
தெலுங்கில் ஐ லவ் யூ டீச்சர் என்றொரு படத்தை எடுத்தனர். படத்துக்கு தலைப்பு வைத்த உடனேயே மகளிர் அமைப்புகளும், ஆசிரியர்களும் கண்டனம் தெரிவித்து படத்தின் பெயரை ஸாரி டீச்சர் என்று மாற்றினர். படத்தின் கதையையும், போஸ்டர்களையும் பார்த்தவர்கள் கோஷத்தை மாற்றினர். படத்தையே தடை செய்ய வேண்டும் என்பது கரண்ட் கோரிக்கை.
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில்?
முதலில் இந்தப் படத்தில் கதைக்கு பதில் சதைதான் இருக்கிறது. படித்து தரும் ஆசிரியரே மாணவனை (அல்லது மாணவன் டீச்சரை) கரெக்ட் செய்வதுதான் படத்தின் சதைப்பகுதி. இதில் டீச்சர் காவ்யா சிங். படிப்பு மண்டையில் ஏறாத மக்கு பையன் மாதிரி மாராப்பு தோளுக்கு போகாத இவரின் ஸ்டில்களைப் பார்த்து கிறங்கிப் போய் தமிழில் டப் செய்திருக்கிறார்கள். ஆந்திராவில் புயல் கிளப்பிய படம் தமிழகத்தில் மட்டும் மழையாக கொட்டவா போகிறது?
காவ்யா சிங், ஸாரி டீச்சர்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விமர்சனத்துக்காக காத்திருக்கும் ஹீரோயின்
» விஸ்வரூபத்துக்காக காத்திருக்கும் ஆதிபகவன்!
» கோச்சடையானுக்காக காத்திருக்கும் 'பில்லா 2'!
» காத்திருக்கும் சினேகா!
» கார்த்திக்காக காத்திருக்கும் பிரியாணி
» விஸ்வரூபத்துக்காக காத்திருக்கும் ஆதிபகவன்!
» கோச்சடையானுக்காக காத்திருக்கும் 'பில்லா 2'!
» காத்திருக்கும் சினேகா!
» கார்த்திக்காக காத்திருக்கும் பிரியாணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum