அழுத்தம் இல்லை - அழுது கொண்டே வெளியேறிய நடிகை
Page 1 of 1

ஒப்பந்தம் செய்த படத்திலிருந்து விலகினால் கால்ஷீட் பத்தலை, கதை பிடிக்கலை என்று கலர் கலரான காரணங்களை நடிகைகள் கண்டு பிடித்து சொல்வதுண்டு. ரிச்சாவும் ஒரு காரணம் ட்வீட்டியிருக்கிறார்.
பிரியாணி படத்தில் ரிச்சா நடிப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்து கொஞ்ச நாளில் அறிவிக்காமலே அவரை தூக்கிவிட்டார் வெங்கட்பிரபு. அப்போதெல்லாம் கம்மென்று இருந்த ரிச்சா இப்போது காரண காரியங்களை தனது ட்டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரியாணி படத்தின் கதையை வெங்கி ரிச்சாவிடம் சொன்ன போது அதில் அவரது கேரக்டருக்கு ரெண்டு மூணு டன் அழுத்தம் இருந்ததாம். பிறகு வெங்கி கதையை மாற்றிய பிறகு வெயிட் போட்டுப் பார்த்தாராம் ரிச்சா. நாலைந்து கிலோவாக அழுத்தம் கீழிறங்கியிருக்கிறது. அதிர்ச்சியான ரிச்சா இவ்ளோ குறைவான அழுத்தத்தில் நடிக்க முடியாது என்று அவராகவே வெளியேறினாராம்.
இந்த சம்பவம் நடந்த போது கம்மென்றிருந்த ரிச்சா இப்போது அது பற்றி பேசுவதற்கு காரணம் இருக்கிறது. பிரியாணியின் நாயகி ஹன்சிகா என்று முடிவாகியிருக்கிறது. அப்படியானால் ரிச்சா? என்றொரு கேள்வி வருமே. படத்திலிருந்து தூக்கிவிட்டார்கள் என்றால் கௌரவத்துக்கு இழுக்கு, அதனால் நானாகதான் வெளிநடப்பு செய்தேன் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் சிலர் ரிச்சாவைப் போல் அழுது கொண்டே ட்டுவீட்டுவார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வீடு வாங்கி கொடுத்ததாக வதந்தி; நடிகை அமலாபாலுடன் காதல் இல்லை – டைரக்டர் விஜய் மறுப்பு
» நான் காமெடி நடிகை இல்லை
» கிளாமருக்கு நான் எதிரி இல்லை- நடிகை இனியா
» நம்பர் ஒன் நடிகை என்பதில் எந்த பெருமையும் இல்லை : சமந்தா பேட்டி
» கோஹ்லியுடன் நேரத்தை செலவிடுகிறேன், ஆனால் காதல் இல்லை- நடிகை சஞ்சனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum