தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அச்சு முறுக்கு (இனிப்பு+ காரம்)

Go down

அச்சு முறுக்கு (இனிப்பு+ காரம்) Empty அச்சு முறுக்கு (இனிப்பு+ காரம்)

Post  meenu Thu Mar 07, 2013 12:43 pm

பச்சரிசி மாவு& 1,200 கிராம்
மிளகாய்த்தூள்& 6 ஸ்பூன்
தேங்காய்& ஒரு மூடி
எள் & ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய்& தேவையானது

அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் அல்லது உரலில் இடித்து, சலித்து, உப்பு + மிளகாய்த் தூள், பொரித்த எள் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

தேங்காயைத் துருவி பால் எடுத்து அதில் ஊற்றி, தோசை மாவு பக்குவத்தில் கரைத்து கொள்ளவும்.பின்னர் அச்சை, காய்ந்த எண்ணெயில் மூழ்கச் செய்து எடுத்து கரைத்த மாவில் அச்சின் © பகுதி மட்டும் படும்படி முக்கி எண்ணெயில் விட்டால் முறுக்கு அச்சிலிருந்து சுழன்று எண்ணையில் விழும். முறுக்கு வெந்ததும் திருப்பி விட்டு எடுக்கவும்.

இதே மாவில் உப்பு, மிளகாய்த் தூளுக்குப் பதிலாக 100 கிராம், சர்க்கரை திரித்துப்போட்டு, 2 முட்டையும் அடித்து ஊற்றி மாவுடன் கலந்து மேற்கூறிய மாதிரி செய்யலாம்.( இது இனிப்பு அச்சு முறுக்கு ஆகும்.)

முதல் நாள் இரவு ஒரு கப் சாதத்தில் காயச்சிய பாலை ஊற்றி, அதில் சிறிது மோரை உரைவிட்டு, 5 சின்ன வெங்காயத்தைப் பொடிய நறுக்கி அத்துடன் சேர்த்து பிசறி மூடி வைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் அதை உண்டால் பருக்கள் விரைவில் மறைய வாய்ப்புண்டு. (இவ்வாறு தொடர்ந்து 30 நாட்கள் செய்ய வேண்டும்.)
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum