இனிப்பு, காரம் அயிட்டங்களை அதிகமாக சாப்பிடாதீங்க
Page 1 of 1

அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிப்பது பீட்ஸா, பர்கர் மட்டுமல்ல. சர்க்கரை, உப்பு, காரம் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் நமது உணவு வகைகளான மைசூர்பா, அல்வா, முறுக்கு, காராபூந்தி, தட்டை உள்ளிட்டவையும்தான் என்கிறது சமீபத்திய ஆய்வு.
முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற விஷேச நாட்களில் இதுபோன்ற இனிப்பு, கார வகைகளை செய்து சாப்பிடுவார்கள். தற்போது அனைத்து இனிப்பு, கார வகைகளும் கடைகளில் தாராளமாக கிடைப்பதால், தினமும் இவைகளை பொதுமக்கள் சாப்பிடும் நிலையுள்ளது.
மைசூர்பா, அதிரசம், போளி, ரவா லட்டு, கேசரி, அல்வா, கொலுக்கட்டை, முறுக்கு, தட்டை, உருளைக்கிழங்கு சிப்ஸ், காராபூந்தி போன்றவைகளில் சுவைக்காக அளவுக்கு அதிகமாக உப்பு, காரம், கொழுப்பு அதிகம் உள்ள பொருட்கள், நறுமண பொருட்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படுகின்றன.
இந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சேர்வதோடு, உயர் அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே, இதுபோன்ற இனிப்பு, கார வகைகளை அதிகளவு சாப்பிடுவதை தவிர்த்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காரம், புளிப்பு, மட்டுமல்ல மன அழுத்தத்தினாலும் அல்சர் வரும்
» அச்சு முறுக்கு (இனிப்பு+ காரம்)
» கர்ப்பிணிகளே கண்ட மாத்திரை சாப்பிடாதீங்க...

» கர்ப்பகால நெஞ்செரிச்சல்: அதிக காரம் ஆகாது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum