தீபாவளி ஸ்பெஷல்:ஓணதர்க்கு (அச்சு முறுக்கு)
Page 1 of 1

மைதா & 1 கப், சர்க்கரை & அரை கப், தேங்காய் பால் & 1 கப், ஏலக்காய் தூள் & அரை டீஸ்பூன், ஆப்ப சோடா & 1 சிட்டிகை, தேங்காய் எண்ணெய் & சிறிது, அச்சு முறுக்கு கரண்டி.
எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீர் விட்டு நீர்க்கக் கரைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், அதில் அச்சு முறுக்கு கரண்டிகளை சூடாக்கவும். இந்த சூடான கரண்டிகளை கரைத்த மாவில் முக்கால் பாகம் மூழ்கும் அளவுக்கு நனைக்கவும்.
கரண்டியில் ஒட்டிக் கொண்ட மாவுடன், கரண்டியை சூடான எண்ணெயில் விடவும். ஒட்டிய பாகம் வெந்து வெளியில் வந்து விடும். திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். மிதமான தீயில் கருக்காமல் எடுக்கவும்.
இந்த முறுக்கு 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
குறிப்பு: அச்சு முறுக்கு கரண்டி நன்கு பழகியதாக இருக்க வேண்டும். புதுக் கம்பியாக இருந்தால், சூடான எண்ணெயில் ஊற வைக்க வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தீபாவளி ஸ்பெஷல்:ஓணதர்க்கு (அச்சு முறுக்கு)
» தீபாவளி ஸ்பெஷல்:கார முறுக்கு
» தீபாவளி ஸ்பெஷல்:கார முறுக்கு
» தீபாவளி ஸ்பெஷல்:நெய் முறுக்கு
» தீபாவளி ஸ்பெஷல்:நெய் முறுக்கு
» தீபாவளி ஸ்பெஷல்:கார முறுக்கு
» தீபாவளி ஸ்பெஷல்:கார முறுக்கு
» தீபாவளி ஸ்பெஷல்:நெய் முறுக்கு
» தீபாவளி ஸ்பெஷல்:நெய் முறுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum