ஓட்டுப் பக்கோடா
Page 1 of 1
ஓட்டுப் பக்கோடா
இடியாப்ப மாவு & 800 கிராம்
வறுத்த பச்சரிசி மாவு
பெட்டுக்கடலை திரித்தது & 200 கிராம்
உப்பு, எண்ணெய் & தேவையானது
மிளகாய் & 15.
ஓட்டுப் பக்கோடா &2
தேவையானவை:
அரிசி & 800 கிராம்
கடலை மாவு & கிலோ
மிளகாய் & 30
ஏலக்காய் & 3
உப்பு & தேவையான அளவு
பெருங்காயம் & ஒரு சிறு துண்டு
எண்ணெய் & ஓட்டுப் பக்கோடா வேகவைப்பதற்கு தேவையானது.
பச்சரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, மிளகாய் அரைத்தது, சூடான எண்ணெய் ஒரு கரண்டி ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து (நல்ல சூடாக்கி) மாவு பிசைந்ததை ஓட்டுப் பக்கோடா அச்சில் பிழிந்தெடுக்கவும்.
tips:
தலைவலி அதிகமாக இருந்தால் அடுப்பில் வெறும் வாணலியோ அல்லது ஒரு அலுமினியப் பாத்திரத்தையோ சுட வைத்து அதில் கனத்த தேங்காய்ப்பூ துவாலையை சுருட்டி சூடு செய்து பொறுக்கும் அளவு சூட்டில் உச்சத் தலையிலும் நெற்றியிலும் வைத்தால் விரைவில் குணம் தெரியும். (தலைபாரம் குறைந்து விடும்).
அரிசியுடன், மிளகாயை ஊற வைத்து, நீரை வடித்து விட்டு ஏலக்காய், பெருங்காயம், உப்பு சேர்த்து கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும். அத்துடன் காய்ந்த எண்ணெய் ஒரு கரண்டி அல்லது டால்டா ஒரு கரண்டி கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்து வாணலியில் எண்ணெயை நன்கு சூடானதும் மேற்கூறிய மாதிரி பிழிந்தெடுக்கவும்.
tips:
ஜலதோஷத்தினால் கண்களிலிருந்து நீர் பெருக்கெடுத்தால் ஒரு வெற்றிலையில் 2 சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்து நெற்றியில் பத்துபோட்டால் நீர் வடிவது உடனே நின்றுவிடு.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஓட்டுப் பக்கோடா
» ரஜினிகாந்த் வாக்குச் சாவடியில் மறு ஓட்டுப் பதிவு நடத்தப்படுமா?
» கேழ்வரகு பக்கோடா
» பக்கோடா பக்கோடா
» பக்கோடா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum