பக்கோடா
Page 1 of 1
பக்கோடா
கடலை மாவு & 600 கிராம்
பச்சரிசி மாவு & 200 கிராம்
மிளகாய் & 1 ஸ்பூன்
உப்பு & தேவையானது
பூண்டு பல் & 6 தோலுடன் நசுக்கியது
பெரிய வெங்காயம் & 3 நீள வாக்கில் பாதியாக நறுக்கியது
இஞ்சி & ஒரு சிறிய துண்டு & தோல் சீவி சிறு துண்டுகளாக நசுக்கியது.
கறிவேப்பிலை & 2 ஆர்க்
சோம்பு & ஒரு ஸ்பூன்
எண்ணெய் & மாவில் ஊற்றிப் பிசைய 3 குழிக்கரண்டி
பச்சை மிளகாய் & 2 ரவுண்டாக சிறு துண்டுகளாக்கியது
எண்ணெய் & பக்கோடா வேக வைப்பதற்கு தேவையானது
சமையல் சோடா உப்பு & ஒரு சிட்டிகை
கடலை மாவு, பச்சரிசி மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை ஒன்று கலந்து, பூண்டு, இஞ்சி நசுக்கிப்போட்டு, கறிவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கிப்போட்டு, சிறிது சோம்பு சேர்த்து, பின் எண்ணெய் சுட வைத்து மாவில் ஊற்றவும்.
லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மாவை உதிர்த்த மாதிரி (கட்டியும் தூளுமாக போட்டு வேக விட்டு எடுக்கவும். (மாவு பிசைவதற்கு எண்ணெய் 80% தண்ணீர் 20% உபயோகிக்கவும்)
பாட்டிலில் ஒரு டம்ளர் நீர் விட்டு அதில் கல் உப்பை கரைத்து வைத்துக் கொண்டால் சமையலுக்கு உபயோகப்படுத்துவதோடு மட்டுமின்றி, தீக்காயங்கள் ஏற்பட்ட உடன் அதைத் தடவினால் தோலின் நிறமும் மாறாமல், கொப்புளங்களும் ஏற்படாமல் தடுக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum