தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவ கார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்

Go down

சிவ கார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் Empty சிவ கார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்

Post  ishwarya Tue Mar 05, 2013 12:50 pm

சிவ கார்த்திகேயனின் கே‌ரியர் கிராஃப் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. தனுஷ் தயா‌ரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் அடுத்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயா‌ரிக்கும் படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

காமெடிக்கு இருக்கும் வரவேற்பு காமெடி நடிகர்களுக்கும் ஷிஃப்ட் ஆகியிருக்கிறது. கட்டுமஸ்தான நடிகர்களைவிட இப்போது இவர்களுக்குதான் ஆஃபர். சிவ கார்த்திகேயன், மிர்ச்சி சிவா எல்லாம் ஒரு கோடியை தாண்டுவதாக கேள்வி.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கிய ராஜேஷ் எம்-மின் அசிஸ்டெண்ட் பொன்ராம் இயக்கும் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயா‌ரிக்கிறது. இந்தப் படத்தில் சிவ கார்த்திகேயன் ஹீரோ. உதவியாளருக்காக ராஜேஷே படத்தின் வசனங்களை எழுதித் தருகிறார்.

தற்போது இந்த‌க் கலாசாரம் அதிக‌ரித்து வருகிறது. வெற்றிமாறன் தனது அசிஸ்டெண்ட் இயக்கும் ராஜாவாகப் போகிறேன் படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். இப்போது ராஜேஷ் எம்.

தொடரட்டும் இந்த நல்ல பணி.
சிவ கார்த்திகேயன் படம், பொன்ராம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum