தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாசிப்பருப்பு முறுக்கு

Go down

பாசிப்பருப்பு முறுக்கு Empty பாசிப்பருப்பு முறுக்கு

Post  meenu Thu Mar 07, 2013 12:18 pm

பாசிப் பருப்பு & அரை கப், பச்சரிசி மாவு & 2 கப், சீரகம் & 1 டீஸ்பூன், வெண்ணெய் & 3 டீஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப, எள் & 1 டீஸ்பூன், பெருங்காயம் & அரை டீஸ்பூன், எண்ணெய் & பொரிக்கத் தேவையான அளவு.
பாசிப் பருப்பைக் கழுவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரில் வேக வைக்கவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, ஆறியதும் மசித்து, அத்துடன் அரிசி மாவையும், வெண்ணெய், உப்பு, சீரகம், எள், பெருங்காயம், 1 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.

தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் முறுக்கு அச்சில் மாவை போட்டுப் பிழியவும். இது வெள்ளையாக இருக்கும். உடைத்து வைத்துப் பரிமாறலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum