உருளைக்கிழங்கு முந்திரி வறுவல்
Page 1 of 1
உருளைக்கிழங்கு முந்திரி வறுவல்
உருளைக்கிழங்கு -கால் கிலோ, எண்ணெய் -தேவையான அளவு, முந்திரி பருப்பு -10 (அல்லது) 15, கடுகு -கால் டீஸ்பூன்,
அரைப்பதற்கு:
சோம்பு -கால் கப், பூண்டு -6 பல், இஞ்சி -1 துண்டு, சிவப்பு மிளகாய் -8, முந்திரி -6, உப்பு, மஞ்சள் தூள் சிறிது, மிளகு -கால் டீஸ்பூன்.
உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து எடுக்கவும். மற்ற பொருட்களை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, முந்திரி, அரைத்த விழுதை சேர்த்து நன்கு பொரித்து அத்துடன் உருளைக்கிழங்கு துண்டு களை சேர்த்துக் கிளறவும்.
இதனை கிச்சடிக்கு சைட்&டிஷாக பரிமாறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உருளைக்கிழங்கு முந்திரி வறுவல்
» முந்திரி மட்டன் வறுவல்
» முந்திரி மட்டன் சுக்கா வறுவல்
» உருளைக்கிழங்கு வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» முந்திரி மட்டன் வறுவல்
» முந்திரி மட்டன் சுக்கா வறுவல்
» உருளைக்கிழங்கு வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum