உருளைக்கிழங்கு வறுவல்
Page 1 of 1
உருளைக்கிழங்கு வறுவல்
மதிய வேளையில் உணவுக்கு ஏதேனும் பொரியல், வறுவல் இல்லையென்றால் சிலருக்கு சாப்பாடே இறங்காது. அவ்வாறு வேகமாக செய்ய முடியாமல் இருப்பவர்கள், வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால், அவற்றை வைத்து ஒரு வறுவலை 10-15 நிமிடத்தில் செய்து முடிக்கலாம். இப்போது அந்த உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைகிழங்கை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும். சிறிது நேரம் கழித்து உப்பை சேர்த்து கிளற வேண்டும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து, நன்கு பிரட்டி, உருளைக்கிழங்கு வேகும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கவும்.
இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு முந்திரி வறுவல்
» உருளைக்கிழங்கு முந்திரி வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு முந்திரி வறுவல்
» உருளைக்கிழங்கு முந்திரி வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum