தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வைரமுத்து வெளியிட்டார் நமிதா பெற்றுக் கொண்டார்

Go down

வைரமுத்து வெளியிட்டார் நமிதா பெற்றுக் கொண்டார் Empty வைரமுத்து வெளியிட்டார் நமிதா பெற்றுக் கொண்டார்

Post  ishwarya Thu Mar 07, 2013 12:16 pm


இன்று காலை சத்யம் சினிமாவில் யமுனா படத்தின் இசை வெளியீட்டு விழா. மேடையில் கர்ஜனையும், கவர்ச்சியும் ஒருங்கே அமர்ந்திருந்தன. கர்ஜனை கவிப்பேரரசு வைரமுத்து. கவர்ச்சி ஜப்பான் டிவி புகழ் நமிதா.


யமுனாவை ஸ்ரீ ஹ‌ரிபாலா‌ஜி மூவிஸ் தயா‌ரித்துள்ளது. இயக்கம் இ.வி.கணேஷ்பாபு. முதல் படத்திலேயே வைரமுத்துவிடம் அனைத்துப் பாடல்களையும் எழுதி வாங்கிய பாக்யசாலி. திருட்டு கல்யாணம் செய்து கொண்ட காதலர்கள் ஊருக்குப் பயந்து ஓடும் காட்சியை வைரமுத்து சொன்னபோதே இதுவொரு டாப் டூ பாட்டம் காதல் பொங்கும் படம் என்பது பு‌ரிந்தது.

விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக நிறைய பேர் வந்திருந்தாலும் கருவிழி நிறைய நிறைந்து நின்றவர் நமிதா. வைரமுத்து வெளியிட்ட முதல் இசை குறுந்தகடை நமிதா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். யமுனாவுக்கு இலக்கியன் இசையமைத்துள்ளார். இது இவருக்கு முதல் படமாம்.

விழாவில் அபிராமி ராமநாதன், கலைப்புலி தாணு, பாண்டியராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
யமுனா இசை, வைரமுத்து, நமிதா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum